Title of the document

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது ? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  

பள்ளிகள் திறப்பு:


தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் பல மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் பள்ளிகளை திறக்க வேண்டும் என பெற்றோர்களும் கல்வியாளர்களும் கோரிக்கை வைத்தனர். அதனை பரிசீலனை செய்த அரசு செப்டம்பர் 1 ஆம் தேதி 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கியது. மேலும் வகுப்பறைகளில் கொரோனா பரவல் ஏற்படாமல் இருக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் படி பள்ளிகள் திறக்கப்பட்டு செலயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது ? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அளித்த பேட்டி

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post