Title of the document
 *💫கல்விச்செய்திகள்🗞️*
*⚜️2052 சித்திரை 01 ~ 14.04.2021⚜️* 

🔥
🛡️பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு 2வது திருப்புதல் தேர்வு - பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

🔥
🛡️தேவையின்றி மாணவர்களை பள்ளிக்கு அழைக்க கூடாது - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

🔥
🛡️அரசாணை எண் 11 நாள் 04.01.1989- ன் படி ஊட்டு வகை பணியிடத்தை உறுதி செய்து ஆய்வக உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் பதவி உயர்வு வழங்கலாம் என உயர் நீதி மன்றம் மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. 

🔥
🛡️அரசின் உத்தரவை மீறி வகுப்புகள் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என  பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

🔥
🛡️IFHRMS - இடைநிலை ஆசிரியர்களின் Level Grade Pay UPDATE செய்யப்பட்டுள்ளது 

🔥
🛡️மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககம் நடத்தும் நேரடி வகுப்புகள், கொரோனா தொற்று காரணமாக, 'ஆன்லைன்' மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது

🔥
🛡️முதுகலை பட்டதாரி ஆசிரியர்மற்றும் சிறப்பு ஆசிரியர் தேர்வுகளுக்கான அறிவிப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம் கிடப்பில் போட்டுள்ளதால் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்

🔥
🛡️10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நேரடியாக நடத்தக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு அகில இந்தியப் பெற்றோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது

🔥
🛡️அரசு அலுவலர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசு உத்தரவு

🔥
🛡️திண்டுக்கல் மாவட்டத்தில் குஜிலியம்பாறை வட்டார கல்வி அலுவலகத்தில் அலுவலர்கள் பற்றாக்குறையால் பணிகள் பாதிப்பு - நாளிதழ் செய்தி 

🔥
🛡️வேளச்சேரி தொகுதிக்கான 92ஆம் எண் வாக்குச்சாவடியில் வரும் 17ஆம் தேதி காலை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post