TNPSC Departmental Exam Date & Hall Ticket (தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு) 2021 !
TNPSC Departmental Exam தேர்வு தேதி:
Name of the Board | Tamilnadu Public Service Commission |
Name of the Examination | Departmental Examinations – December 2020 |
Date of Examination | 14.02.2021 to 21.02.2021 |
Date & Time of online Registration closing | 29.01.2021 till 11.59 PM |
Status | Hall Ticket Released |
அறிவிப்பு வெளியான அன்றே, தேர்வு தேதி பற்றிய விவரங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. அதன்படி, TNPSC Departmental தேர்வானது 14.02.2021 முதல் 21.02.2021 வரை நடைபெற உள்ளது.
TNPSC Departmental Test தேர்வு கால அட்டவணை:
முற்பகல் தேர்வு காலை 9.30 மணிக்கும் பிற்பகல் தேர்வு மதியம் 2.30 மணிக்கும் தொடகும், விண்ணப்பதாரர்கள் முற்பகல் தேர்வுக்கு காலை 9.00 மணிக்கும் பிற்பகல் தேர்வுக்கு மதியம் 2.00 மணிக்கும் தேர்வுகூடத்திற்குள் வருகை புரிய வேண்டும். தேர்வுகள் தொடங்கிய பின்னர் வரும் விண்ணப்பதாரர்கள் அதாவது முற்பகல் 9.30 மணிக்கு பிறகும் மற்றும் பிற்பகல் 2.30 மணிக்கு பிறகும் எவரும் தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
TNPSC Departmental Exam தேர்வு நுழைவுச்சீட்டு:
துறைத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டானது தேர்வு நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக வெளியாகும். தேர்வு நுழைவுச்சீட்டு வெளியான பின் தேர்வர்கள் அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TNPSC தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
- தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடவும் @ tnpsc.gov.in.
- முகப்புப் பக்கத்தில் Departmental Test என்பதை கண்டுபிடித்து கிளிக் செய்து ஹால் டிக்கெட்டை தேர்ந்தெடுக்கவும்.
- இப்போது, விண்ணப்ப எண், கடவுச்சொல் போன்ற உள்நுழைவு விவரங்களை உள்ளிடவும்.
- உங்கள் டி.என்.பி.எஸ்.சி துறை தேர்வு ஹால் டிக்கெட் 2021 என்பது காண்பிக்கப்படும்.
- ஹால் டிக்கெட்டில் கிடைக்கும் விவரங்களை சரிபார்த்து பதிவிறக்கவும்.
Post a Comment