அரசு / நகராட்சிமேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள் | பள்ளித்துணை ஆய்வர்கள் பதவி உயர்வு மூலம் இயற்பியல் பாட முதுகலை ஆசிரியர்களாக நியமனம் வழங்குவது தொடர்பாக ஆசிரியர்களின் பெயர் முதன்மைக்கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துருக்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு இத்துடன் இணைத்து அனுப்பிவைக்கப்படுகிறது . இப்பெயர் பட்டியலில் உள்ள ஆசிரியர்களின் விவரங்களை பார்வை 2 - ல் கண்ட இவ்வியக்கக செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்ட நடைமுறைகளை பின்பற்றி மீண்டும் ஒருமுறை சரிபார்த்து உறுதி செய்திடவும் , இப்பெயர் பட்டியலில் சேர்க்கை , நீக்கம் மற்றும் திருத்தம் ஏதும் செய்யவேண்டிய வேண்டி இருப்பின் அவ்வாசிரியரின் விவரத்தினை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து jdhssed@nic.in மின்னசலுக்கு 11.02.2021 க்குள் அனுப்பிவிட்டு அதன் கையொப்பமிட்ட பிரிதியினை உரிய ஆவணங்களுடன் இணை இயக்குநர் ( மேநிக ) அவர்களின் பெயரிட்ட முகவரிக்கு உடனடியாக அனுப்பவும்.BT TO PG PANEL - Dir Proceedings - Download here # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment