மாணவர்களை ஓவியர்களாக மாற்றிய ஓவிய ஆசிரியர்
திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுற்று சுவரில் விழிப்புணர்வு ஓவிய போட்டி நடத்தப்பட்டது.
ஓவிய ஆசிரியர் சு. செல்வம் அவர்கள் மாணவ மாணவியர்களுக்கு ஓவியப் பயிற்சி அளித்து பள்ளி சுற்றுச் சுவரில் விழிப்புணர்வு ஓவியங்கள் கொரோனோ.மரம் வளர்ப்பு. பிளாஸ்டிக் பை தவிர்த்தல். சுத்தம் போன்ற தலைப்புகளில் ஓவியங்கள் மாணவர்கள் வரைந்தனர்.
போட்டியில் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் சுகுணா அவர்கள் காசோலை வழங்கினார். உதவி ஆசிரியர்கள் மரியானந்தம். சதீஷ். ராமலிங்கம். செந்தில்குமார் முருகன். இராமலிங்கம். வனஜா. ராகவன் உடன் இருந்தனர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment