Title of the document
தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை

24 கேள்விகளுக்கு இணை யதளத்தில் தினமும் பதில் அளிக்க தலைமை ஆசி ரியர்களுக்கு பள்ளி கல் வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது .


அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர்களுக்கும் பள்ளி கல் வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியி ருப்பதாவது :

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தற்போது , 9 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடந்து வரு கிறது . பள்ளிக்கு வரும் மாண வர்களின் நல னில் அக்கறை காட்ட வேண்டும் . வகுப்பறை யில் சமூக இடைவெளி கடைபிடித்து , முகக்கவ சம் உள்ளிட்ட அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறை யாக பின்பற்ற வேண்டும் என ஏற்கனவே பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது . தற்போது , பள்ளி தலைமை ஆசிரியர்கள்

EMIS ( 0.034 Version )

பதி விறக்கம் செய்து ஆப்பில் EMIS Attendance app updated Version

மாணவர்களுக்கு நன்மை தரும் சூழல் குறித்த 24 கேள் விகளுக்கு உரிய பதிலை அனைத்து வேலைநாட்க ளிலும் தவறாது பதிவு செய்ய வேண்டும் . தினமும்பள்ளி வேலை நாட்களில் மேற்கண்ட விவரங்களை பள்ளி கல்வி செயலரின் நேரடி கவனத்தின் கீழ் ,

கண்காணிக்கப்படுவதால் ,

பதிவு செய்யாதபள்ளிகள் கண் டறிய நேரிட்டால் சம்பத் தப்பட்ட தலைமையாசி ரியரே அதற்கான முழு பொறுப்பாவார் . ) எனவே மேற்கண்ட பணிகளை கண்காணிக்கு மாறு அனைத்துமாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டு கொள்ளப்படுகி றார்கள் . அனைத்து வட் டார வளமைய மேற்பார் வையாளர் ( பொறுப்பு ) , ஆசிரியர் , பயிற்றுனர் கள் அவரவர் குறுவள மையங்களுக்குட்பட்ட உயர்நிலை , மேல்நிலை பள்ளிகளில் தினமும் இப்பணியை 100 சதவீதம் முடித்துள்ளதே உறுதி செய்ய வலியுறுத்தப்படு கிறது . இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post