Title of the document

Emis Latest News | emis.tnschools.gov.in


பள்ளி மேலாண்மைக் குழு ( EMIS ) தீர்மானம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு ( EMIS ) செயல் திட்டத்தை கல்வியியல் தகவல் மேலாண்மை மையம் ( EMIS ) வலைதளத்தில் பதிவேற்றுவதற்கான வசதி தற்பொழுது கொடுக்கப்பட்டுள்ளது.
 

ஆவணங்களை விரைவாக பதிவேற்ற இந்த ஆண்டுக்கான மானியத் தொகையைப் பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

( Provision to upload SMC Resolution and SMC Action plan is now available in School Login.

Inform the HMs of those schools that received the grant amount for this year to upload the documents at the earliest.)

⚛️ Emis Login செய்து Dashboard ல் School ஐ கிளிக் செய்து அதில் தோன்றும் Annual grants ஐ கிளிக் செய்தால் படத்தில் காட்டி உள்ளவாறு திரையில் தோன்றும். 

1. i) Resolution - தீர்மான நகல் upload செய்ய வேண்டும்.

    ii) upload செய்த Image ஐப் பார்த்துக் கொள்ளலாம்.

2. i) Action plan - செயல்திட்டம் நகல் upload செய்ய வேண்டும்.

ii) upload செய்த Image ஐப் பார்த்துக் கொள்ளலாம்.

*மேலும் EMIS ல் புதிய வசதிகள்:*
School ல்

1. Students-PendingRequest
2. Students-RaiseRequest
3. KGBV & ARS
    i) School Maintenance
   ii) EB Bill / Water Charges


emis.tnschools.gov.in ல் நீக்கப்பட்டவை :*


1. Staff details ல் staff login details ( Staff username and password )

*குறிப்பு : அறிவிப்பு வந்தவுடன் தீர்மானம் upload செய்து கொள்ளலாம்*

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post