TRB - ஆசிரியர் தேர்வில் முறைகேடு - நீதிமன்றம் புதிய உத்தரவு !
814 கணினி ஆசிரியர் காலி பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட ஆசிரியர் தேர்வில் 3 தேர்வு மையங்களில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கினை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் ஆணையம் அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணை அறிக்கையை பிப்.1ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும், 3 மையங்கள் தவிர மீதமுள்ள 116 தேர்வு மையங்களில் தேர்வானவர்களுக்கு நியமனம் வழங்கலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவு.
Prumbalana centresil part hu elethiyum,discuss panniyum eluthiyullanar.proof pannuvatharku exam attend PS no ya carnal than.nee thy Deva I.cancel pannivittu re exam vaippathu better.
ReplyDeleteAnaithu centrekalilum part hum,discussion set hum exam elithiyullanar.
ReplyDeletePost a Comment