Title of the document

TNTP Website அல்லாது Diksha மூலமாகவும்‌ இந்த Safety & Security Online Training ல் கலந்து கொள்ளலாம் ! 

TNTP Website அல்லாது Diksha மூலமாகவும்‌ பயிற்சியில்‌ கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது‌ 

 ஆசிரியர்களுக்கு TNTP அல்லாது DIKSHA App மூலமாகவும்   Safety & Security Online Training  நடைபெற உள்ளதால் அனைத்து ஆசிரியர்களும் DIKSHA App Update செய்து கொள்ளவும் .. TNTP மூலமாக பயிற்சியில் கலந்து கொள்ள முடியவில்லை எனில், Diksha App மூலமாகவும் இந்த Safety & Security Online Training ல் கலந்து கொள்ளலாம்..


ஆசிரியர்கள் DIKSHA App மூலமாக Safety & Security Online Training ல் கலந்து கொள்வது எப்படி ? ( Video ) - Click Here

To all Primary, middle, high  higher secondary school Headmasters,

A message from our state  officials, 

School Safety & Security தொடர்பான பயிற்ச்சியினை அனைத்து ஆசிரியர்களும் தற்போது TN DIKSHA - ன் மூலமாகவும்  கீழே உள்ள link - ன் உதவியுடன் கணினி மற்றும் கைப்பேசியின் மூலமாக இந்த பயிற்சியினை மேற்க்கொள்ளலாம்.

https://play.google.com/store/apps/details?id=in.gov.diksha.app

இந்த பயிற்ச்சியை *DIKSHA* -ன் மூலமாக எவ்வாறு மேற்க்கொள்வது என்பதை கீழே உள்ள link -ஐ  click செய்து தெரிந்து கொள்ளலாம்.



https://play-lh.googleusercontent.com/OcPrF8ET4fsJSgO6QJNE0NIaPn_wXdfSH6Nl8gS8rKfhwd0ZdCDIJ4guAHspRLHalQ=s180 

DIKSHA App Update Direct Link - Click Here

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

Post a Comment

Previous Post Next Post