கல்வி தொலைக்காட்சி மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் " வீட்டுப்பள்ளி " நிகழ்ச்சிகளை எவ்வாறு காண்பது? Kalvitv ceo Proceedings
கல்வி தொலைக்காட்சி மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 26 - ல் தொடங்கி பாடங்களை வீடியோ வடிவில் பதிவு செய்து COVID 19 காலங்களில் " வீட்டுப்பள்ளி " நிகழ்ச்சி வாயிலாக ஆகஸ்ட் 26 , 2020 - ல் மாற்றியமைக்கப்பட்டு கல்வி தொலைக்காட்சி மற்றும் இதர தனியார் தொலைக்காட்சிகள் மூலமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு சிறப்பாக வருகிறது.
2 முதல் 11 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பாடங்களை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் பாடங்களை வீடியோ வடிவில் தயாரித்து அதனை கல்வி தொலைக்காட்சியில் பதிவேற்றம் செய்து மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் குறித்த நேரங்களில் கல்வி தொலைக்காட்சியிலும் , இதர 11 தனியார் தொலைக்காட்சிகளிலும் மற்றும் கல்வி தொலைக்காட்சி YOU TUBE- ல் பதிவேற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்து வருகிறது . இதனை மாணவர்கள் பார்த்து அதில் பலவிதமான கருத்துகளும் கல்வி தொலைக்காட்சிக்கு மின்னஞ்சல் மூலமாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறார்கள்.
எனக்கு கொஞ்சம் புரியல English grammar
ReplyDeletePronunciation of most of the teachers need to be perfect atleast to some extent in both Tamil and English. Kindly check the language before you relay the videos. After seeing videos in television I'm sharing my feedback. This is my humble suggestion to all. Thank you.
ReplyDelete11ஆம் வகுப்பிற்கு பாடங்கள் கல்வி தொலைக்காட்சியில் வருவதில்லை. என்ன காரணம்??? விவரம் கூறவும்.
ReplyDeletePost a Comment