Title of the document


Teacher's Children Scholarship - Forms And Instructions

ஆசிà®°ியகளின் குழந்தைகளுக்கு அரசு உதவித் தொகை






தமிà®´்நாடு தேசிய ஆசிà®°ியர் நல நிதியிலிà®°ுந்து தொà®´ிà®±்கல்வி பயிலுà®®் ஆசிà®°ியர்களின் பிள்ளைகளுக்கு 2020-2021ஆம் கல்வி ஆண்டிà®±்கு படிப்புதவித் தொகை வழங்க விண்ணப்பங்கள் பூà®°்த்தி செய்து அனுப்பி வைக்குà®®ாà®±ு கேட்டுக் கொள்ளப்படுகிறது . Minnal kalviseithi இத்தகவலை அனைத்து ஆய்வு அலுவலர்களுக்குà®®் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அரசு மற்à®±ுà®®் அரசு உதவி பெà®±ுà®®் பள்ளிகளுக்குà®®் உடனடியாக சுà®±்றறிக்கை à®®ூலம் à®…à®±ிவித்து படிப்புதவித் தொகை பெà®± விà®°ுà®®்புà®®் ஆசிà®°ியர்கள் 31.01.2021 க்குள் இணைப்பில் உள்ள விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களை à®®ுà®´ுà®®ையாக பூà®°்த்தி செய்து




பள்ளிக் கல்வி இயக்குநர் , பள்ளிக் கல்வி இயக்ககம் , சென்னை - 6




என்à®± à®®ுகவரிக்கு நேà®°ிடையாக அனுப்பிவைக்க கேட்டுக் கொள்ளப்படுகிà®±ாà®°்கள் . விண்ணப்பங்களுà®®் , விண்ணப்பத்திà®±்குà®°ிய தகுதிகள் பற்à®±ிய விவரங்கள் ஆய்வு அலுவலர்களின் à®®ின்னஞ்சல் à®®ுகவரியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது . எனவே , அதன் விவரத்தினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அரசு மற்à®±ுà®®் அரசு உதவி பெà®±ுà®®் பள்ளி ஆசிà®°ிய , ஆசிà®°ியைகளுக்கு தெà®°ிவிக்குà®®ாà®±ு அனைத்து à®®ுதன்à®®ைக் கல்வி அலுவலர்களுà®®் மற்à®±ுà®®் à®®ாவட்டக் கல்வி அலுவலர்களுà®®் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இப்படிப்புதவித் தொகை பெà®±ுà®®் விவரம் தெà®°ியவில்லை என்à®±ு தெà®°ிவிக்காத வண்ணம் , எந்த விதமான புகாà®°ுà®®் எழாத வகையில் விà®´ிப்புடன் செயல்படுà®®ாà®±ு அனைத்து à®®ுதன்à®®ைக் கல்வி அலுவலர்களுà®®் மற்à®±ுà®®் à®®ாவட்டக் கல்வி அலுவலர்களுà®®் à®®ீண்டுà®®் à®…à®±ிவுà®±ுத்தப்படுகின்றனர் . இத் தொà®´ிà®±்கல்வி படிப்புதவித் தொகை குà®±ித்து அலுவலக தகவல் பலகையில் விà®°ிவான விளம்பரம் செய்யுà®®ாà®±ு கேட்டுக் கொள்ளப்படுகிறது.




விண்ணப்பங்களை அனுப்புà®®் போது கீà®´்கண்ட குà®±ிப்புகளை கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டுà®®் ஆசிà®°ியர்களுக்கு தெà®°ிவிக்குà®®ாà®±ுà®®் à®…à®±ிவுà®±ுத்தப்படுகிறது.

Teacher's Children Scholarship - Instructions - Download here...


Teacher's Children Scholarship - Forms - Download here # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்குà®®் பகிà®°ுà®™்கள் - யாà®°ேனுà®®் à®’à®°ுவருக்காவது பயன்படுà®®்...

Post a Comment

Previous Post Next Post