முன் அனுமதி பெறாமல் கல்வி மேற்படிப்புகள் படித்திருந்தாலும் ஊக்க ஊதியம்(Incentive) வழங்கப்பட வேண்டும் - Court Judgement Order Copy
அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர் அல்லது வட்டார கல்வி அலுவலரின் அனுமதி பெறாமல் கல்வி மேற்படிப்புகள் படித்து இருந்தாலும் அவர்களுக்கு மேற்படிப்புக்கான ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதற்கான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு - Court JUDGEMENT COPY PDF. (10.12.2020)
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment