Title of the document
Tamil Nadu Open University -  PH.d Admission Notification For The year 2021

Tamil Nadu Open University -  PH.d Admission Notification For The year 2021


தமிà®´்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில், பிஹெச்டி படிப்புக்கு விண்ணப்பிக்கலாà®®் என à®…à®±ிவிக்கப்பட்டுள்ளது.

இது குà®±ித்து பல்கலைக்கழக பதிவாளா் வெளியிட்டுள்ள செய்தி குà®±ிப்பு:

தமிà®´்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக à®®ானியக் குà®´ுவின் அனுமதியுடன் à®®ுà®´ுநேà®° மற்à®±ுà®®் பகுதிநேà®° பிஹெச்டி பட்டப் படிப்பு நேரடி à®®ுà®±ையில் வழங்கப்பட்டு வருகிறது.

ஜனவரி 2021 பருவ சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேà®±்கப்படுகின்றன. பொà®°ுளியல், à®®ேலாண்à®®ையியல், கல்வியியல், விலங்கியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல், புவியியல், ஆடை வடிவமைப்பு , கணினி à®…à®±ிவியல், தமிà®´், குà®±்றவியல், பண்டைய வரலாà®±ு மற்à®±ுà®®் தொல்லியல், அரசியல் à®…à®±ிவியல், பொது நிா்வாகவியல் ஆகிய பாடப்பிà®°ிவுகளில் à®®ாணவா்கள் பிஹெச்டி ஆய்வுப் படிப்பு à®®ேà®±்கொள்ளலாà®®்.

பல்கலைக்கழக à®®ானியக் குà®´ுவின் தகுதி பெà®±்à®± à®®ாணவா்களுà®®் நிதியுதவியுடன் ஆய்வு à®®ேà®±்கொள்ளலாà®®். தகுதியுள்ள à®®ுà®´ுநேà®° ஆய்வு à®®ாணவா்களுக்குà®®் தமிà®´்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி நிதி உதவி வழங்கப்படுà®®்.

இதற்கான விண்ணப்பப்படிவம் மற்à®±ுà®®் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாà®®். விà®°ுப்பமுள்ள à®®ாணவா்கள் ஜனவரி 4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுà®®் # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்குà®®் பகிà®°ுà®™்கள் - யாà®°ேனுà®®் à®’à®°ுவருக்காவது பயன்படுà®®்...

Post a Comment

Previous Post Next Post