ஆசிரியர்கள் DIKSHA App மூலமாக Safety & Security Online Training ல் கலந்து கொள்வது எப்படி ? ( Video )
SAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TN DIKSHA மூலமாக பெற்றுக்கொள்ளலாம் .
ஆசிரியர்களுக்கு DIKSHA App மூலமாக Safety & Security Online Training நடைபெற உள்ளதால் அனைத்து ஆசிரியர்களும் DIKSHA App Updateசெய்து கொள்ளவும் - Direct Link to Update Your Diksha App Click Here
இந்த பயிற்ச்சியை _DIKSHA_ மூலமாக எவ்வாறு மேற்கொள்வது என்பதை கீழே click செய்து தெரிந்து கொள்ளலாம்.
School Safety & Security_ தொடர்பான பயிற்ச்சியினை அனைத்து
ஆசிரியர்களும் தற்போது TN DIKSHA - ன் மூலமாகவும் கீழே உள்ள link - ன்
உதவியுடன் கணினி மற்றும் கைப்பேசியின் மூலமாக இந்த பயிற்சியினை
மேற்கொள்ளலாம்.
_தகவல் வெளியீடு;_
Mr.R.M. Sathish,
State co-ordinator.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
My WhatsApp no. 8608685817
ReplyDeleteI want certificate for safety and security
ReplyDeletePost a Comment