Title of the document

ஆசிரியர்கள் DIKSHA App மூலமாக Safety & Security Online Training ல் கலந்து கொள்வது எப்படி ? ( Video )  

SAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TN DIKSHA மூலமாக பெற்றுக்கொள்ளலாம் .

ஆசிரியர்களுக்கு DIKSHA App மூலமாக   Safety & Security Online Training  நடைபெற உள்ளதால் அனைத்து ஆசிரியர்களும் DIKSHA App Updateசெய்து கொள்ளவும் - Direct Link to Update Your Diksha App Click Here


இந்த பயிற்ச்சியை _DIKSHA_ மூலமாக எவ்வாறு மேற்கொள்வது என்பதை கீழே click செய்து தெரிந்து கொள்ளலாம்.

 
 
 
School Safety & Security_ தொடர்பான பயிற்ச்சியினை அனைத்து ஆசிரியர்களும் தற்போது TN DIKSHA - ன் மூலமாகவும் கீழே உள்ள link - ன் உதவியுடன் கணினி மற்றும் கைப்பேசியின் மூலமாக இந்த பயிற்சியினை மேற்கொள்ளலாம்.


https://diksha.gov.in/explore-course/course/do_31317353196282675213194


_தகவல் வெளியீடு;_
Mr.R.M. Sathish,
State co-ordinator.





# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

2 Comments

Post a Comment

Previous Post Next Post