முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு சில நாட்களில் பணி நியமன ஆணை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல் !
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு சில நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், இன்று ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது, அங்கு கடந்த 2018 ஆம் வருடத்தில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றியடைந்த நபர்கள் பணி நியமன ஆணை தொடர்பாக கேள்விகளை எழுப்பினர்.
2018-ல் தேர்ச்சி பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாளில் பணிநியமன ஆணை வழங்கப்படும். கோபிசெட்டிபாளையத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
இதற்கு பதிலளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், " 2018 ஆம் வருடம் தேர்ச்சி பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு சில நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும் " என்று தெரிவித்தார்
Tet passed candidates posting irukka¿
ReplyDeleteTet passed candidate posting, may be any chance ,kindly reply anyone else
ReplyDeletePromotion kodukka mudiyala?
ReplyDeleteஅமுதசுரபி பயிற்சி மையம்
ReplyDeletePG TRB தமிழ்
Contact : 9344035171
Post a Comment