வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர், வயது, வார்டு எண் சரிபார்ப்பது எப்படி ? (www.elections.tn.gov.in)
வாக்காளர் பட்டியல் வெளியாகி உள்ளது. உங்கள் பெயர், வயது, வார்டு எண் எல்லாம் சரியா இருக்கானு உறுதி படுத்திக்கோங்க. இந்த இணைப்பில் சரி பார்த்து கொள்ளலாம்..
உங்க அக்கம் பக்கத்தில் 18 வயது நிரம்பி இருக்கும் தம்பி தங்கைகள் கிட்டயும் சொல்லி பதிவு செய்ய சொல்லுங்க. இந்த https://www.nvsp.in/ இணைப்பை பயன்படுத்தி ஆன்லைனிலேயே எளிமையாக பதிவு செய்யலாம்.
திருத்தம் செய்ய Nov 21, 22 மற்றும் Dec 12,13 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Mdf1508878
ReplyDeleteMuthuraman
ReplyDeletePost a Comment