அரசு பள்ளிகளை திறப்பதில் அவசரம் காட்டக்கூடாது - பெற்றோர் வலியுறுத்தல்.
இது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..
தமிழக அரசு பள்ளிகளை திறப்பதில் அவசரம் காட்டக்கூடாது என்று பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர் , கும்பகோணம் மேலக் காவேரி ஜாமியா நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் அயூப்கான் மற்றும் அப்ப குதி பெற்றோர்கள் தமிழக முதல்வர் . கல்வித்துறை அமைச்சர் மற்றும் கல் விதுறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது : நாளை ஒம்தேதி ) தமிழகம் முழுக்க பள்ளிகள் திறப்பு குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற இருக்கிறது . கொரோனா நோய்த் தொற்று இரண்டாம் கட் டத்தை நோக்கி கடந்து வரு கிற நிலையில் தற்போது பள்ளி களை திறந்தால் ஆசிரியர்களின் நலன் மாணவ , மாணவிகளின் நலன்கள் பாதிப்பது மட் டுமல்லாமல் , இதனால் பெற்றோர்களில் மன நல மும் பாதிக்கப்படும் . கல்வி | என்பது மாணவ , மாண விகளுக்கு எத்தனை மு . | கியமோ , அதைவிட பெறி றோர்களுக்கு , தங்களது பிள்ளைகளின் உயிர்கள் மிகமிக முக்கியம் . ஆகவோ தமிழக அரசு பள்ளிகள் திறக்கின்ற விஷயத்தில் அவசரப்படக்கூடாதுப் காரணம் நோய்த்தொற்று முழுமையாக அகற் றப்பட்ட பிறகு தான் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட வேண்டும் . | அப்பொழுதுதான் தங்க ளது பிள்ளைகளை பெற் றோர்கள் மிகுந்த மகிழ்ச் சியோடு பள்ளிகளுக்கு அனுப்பி வைப்பார்கள் . மேலும் ஆசிரியர்களுக்கும் அப்பொழுது தான் முழுமையான ஈடுபாட் டுடன் பாடம் நடத்துகிற மனநிலையும் உருவாகும் . இப்படி மாணவ , மாண விகள் நலன் , பெற்றோர்க தளுடைய நலன் , கல்விக்க பங்களில் பணியாற்றுகிற ஆசிரியர் பெருமக்களின் நலன் , இப்படியாக அக் கறை காட்டும் வண்ணம் , தமிழக அரசு பள்ளிகள் திறப்பை தன்னிவைக்க வேண்டும் என்று பெற் றோர்கள் சார்பாக தமிழக அரசையும் கல்வித் துறை யையும் கேட்டுக்கொள்கி றோம் . வருகிற 9 ம் தேதி பன்னிகள் திறப்பு குறித்த கருத்து கேட்புக் கட் டத்தை தனியார் பள்ளி கள் நடத்தும்போது பெற் றோர்களின் கருத்துக்களை பதிவு செய்கிற வண்ணம் ஒளிப்பதிவு செய்கிறவகை தமிழக அரசுக்கு பெற்றோர்கள் வலியுறுத்தல் யில் வீடியோ எடுக்கப்பட வேண்டும் . அப்பொழுது தான் பெற்றோர்களின் கருத்து என்ன ? என்பது தமிழக அரசுக்கு தெரிய வரும் . ஆகவே தமிழக அரசும் , கல்வித்துறையும் மாவட்ட ஆட்சியரும் , மாவட்ட கல் வித்துறையும் தனியார் பள் னிகளில் பள்ளிகள் திறப்பு குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்துகிறபோது , பெற்றோர்களின் கருத்துக் களை ஒளிப்பதிவு செய்கிற வகையில் வீடியோ எடுக்க வேண்டும் . அப்பொழுது தான் பெற்றோர்களின் உண்மையான கருத்து அர சினுடைய பார்வைக்கு கொண்டுசெல்லப்படும் என்பது பெற்றோர்களின் கருத்தாகும் . இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ள னர் .
ஆசிரியர்கள் தங்களின் தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvinewsOnline@Gmail.com என்ற Email முகவரிக்கு எங்களுக்கு அனுப்பலாம்.. நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள் பதிவேற்றம் செய்யப்படும் ..
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment