மீண்டும் ஏறத் தொடங்கிய தங்கம் விலை - அதிர்ச்சியில் மக்கள் !!
நமது வலைதளத்திற்கு கிடைத்த தகவலின் படி நான் மிக உயர்ந்த பொருளாக நினைக்கும் தங்கத்தின் விலை அன்றாடும் ஏற்றம் இறக்கத்தோடு காணப்பட்டிருக்கும். ஆனால் இந்த மாதத்தின் முதல் நாளில் இருந்து சற்று அதிகரிப்பதை பட்டியலில் பார்ப்போம்.கொரோனா வைரஸ் வந்ததால் விலை ஏற்றம் காணும் பொருட்களில் மிக முக்கியமான ஒன்று தங்கம். கடந்த சில மாதங்களாக ஏற்றம் கொண்ட தங்கத்தின் விலையால் கல்யாண நிகழ்ச்சி வைத்திருப்போர் தங்கம் வாங்க ஆசைப்பட்டவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. மாதம் தொடங்கிய முதல் தங்கம் விலை ஏற்றம் கொண்டுள்ளது. இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி சவரனுக்கு 152 ரூபாய் உயர்ந்து, ரூ.38,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.19 உயர்ந்து, ரூ.4,810-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
- (நவ., 04) தங்கம் நிலவரம் - ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,320க்கு விற்பனை
- (நவ., 03) தங்கம் நிலவரம் - ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,160க்கு விற்பனை
- (நவ., 02) தங்கம் நிலவரம் - ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,072க்கு விற்பனை
- (நவ., 01) தங்கம் நிலவரம் - ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,080க்கு விற்பனை
ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று காலை 66,600 ரூபாயாக இருந்த நிலையில், இன்று மாலை வெள்ளியின் விலை கிலோவுக்கு 900 ரூபாய் குறைந்து ரூ. 67,500 க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment