Title of the document

 சென்னை அரசு மருத்துவமனைக்கு உலக தரச்சான்றிதழ்



சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக சென்னை அரசு பொது மருத்துவமனையின் நோய் குறியியல் துறை (பேதாலஜி)யின் திசு பரிசோதனை, நுண்ணிய ஊசியின் மூலம் திசு பரிசோதனை செய்தல் (சைட்டோபேதாலஜி) ஆகியவற்றுக்கு உலக தரச்சான்றிதழ் கிடைத்துள்ளது. கடந்த பிப்ரவரி 4ம் தேதி பெறப்பட்ட உலக தரச்சான்றிதழ் பெயர் பலகையை மருத்துவமனை டீன் தேரணிராஜன், நோய் குறியியல் துறை இயக்குநர் பாரதி வித்யா ஜெயந்தி ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post