அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரி சேர்க்கை ஆணையை வழங்கினார் - முதல்வர்
இது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..
உள்ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்கள் 18 பேருக்கு மருத்துவ கல்லூரி சேர்க்கை ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். 7.5% உள்ஓதுக்கீட்டில் மருத்துவ கல்லூரிகளை தேர்வு செய்த அரசு பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
Post a Comment