Title of the document

தமிழகத்தில் இன்று ( நவம்பர் 12 ) மேலும் 2,112 பேருக்கு கொரோனா தொற்று


  இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...

ஆசிரியர்கள்மாணவர்கள்பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..

தமிழகத்தில் இன்று புதியதாக 2112 பேருக்கு கொரோனா பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

 எனவே இனிதே கவனமாக இருக்க வேண்டிய நாள் ஏனெனில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகமாக நடமாட்டம் ஏற்படும் எனவே வெளியே செல்லும் பொழுது முகமூடி அணிந்து மற்றவர்களுக்கு எவ்வித பாதிப்பில்லாமல் நாம் இடைவெளியை கடைப்பிடித்து இந்த தீபாவளியை கொண்டாட வேண்டுமென நாம் உறுதி மொழியாகவும் நம் கடமையாக எடுத்துக் கொண்டு சமூக அக்கறையுடன் இருக்க வேண்டும்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  7,52,521 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 681   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

கோவை - 192

செங்கல்பட்டு - 161

திருவள்ளூர் - 113

மாவட்ட வாரியான பாதிப்பு.( 12.11.2020 )

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 2,347

இன்றைய உயிரிழப்பு : 25

ஆசிரியர்கள் தங்களின் தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளைதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvinewsOnline@Gmail.com என்ற Email  முகவரிக்கு எங்களுக்கு அனுப்பலாம்.. நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர்பள்ளி முகவரியுடன் நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள்  பதிவேற்றம் செய்யப்படும் ..


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post