நமது வலைத்தளத்தில் கிடைத்த தகவலின்படி 9 10 11 12ஆம் வகுப்பு மாணவர்களின் ''பெற்றோர்கள்'' கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
தங்களால் இந்த கருத்து கேட்பு குழுவில் வர இயலாத பெற்றோர்கள் கடிதம் மூலமாகவும் கருத்துகளை தெரிவிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.
January apram open pannalam
ReplyDeleteNo opan school.
ReplyDeletePost a Comment