Title of the document

 ரூ.20 ஆயிரம் ஊதியதில் மத்திய அரசு வேலை!!!!

உங்களுக்கான கல்வி மற்றும் அரசுவேலைவாய்ப்பு பற்றிய தினசரி செய்திகளை அறிந்து கொள்ளவும், அரசுவேலை பெறவும் வழிகாட்டும் கல்வி/வேலைவாய்ப்பு வலைத்தளம் தான் நமது KalviNews.com வலைதளம்..


இன்றைய அரசு வேலை வாய்ப்பு செய்தியை பற்றி தெளிவாக கீழே பார்ப்போம் வாருங்கள் நண்பர்களே !

இந்திய அஞ்சல் துறைக்கு உட்பட்டு மதுரையில் காலியாக உள்ள Blacksmith பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.20 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு 8-வது தேர்ச்சி பெற்று சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

வேலைவாய்ப்பு வகை : அரசுவேலை

மத்திய/மாநில அரசு வேலை : மத்திய அரசு

பதவியின் பெயர் :  Blacksmith

நிறுவனத்தின் பெயர் :  Mail Motor Service Madurai


பணி அனுபவம் : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும் 

வயது வரம்பு  18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி 
:  அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும் 

காலிப் பணியிடங்கள் : 01

சம்பளம் :  ரூ.19,900 மாத சம்பளமாக வழங்கப்படும் 

விண்ணப்ப கட்டணம் :அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும் 


 விண்ணப்பிக்க கடைசி நாள் : பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 21.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.indiapost.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு


தேர்வு செய்யப்படும் முறை 

விண்ணப்பத்தாரர்கள் valid driving licence [only for Mechanic (MV)I by means of Competitive Trade Test அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Official Link :  https://www.indiapost.gov.in/


இந்த அரசுவேலை உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்ற மிகுந்த நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் இந்த வேலைக்கு விண்ணப்பியுங்கள், விடா முயற்சி, கடின உழைப்புடன் இந்த வேலைக்கு முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு இந்த அரசுவேலை நிச்சயம் கிடைக்கும், எங்களின் வாழ்த்தும் உங்களுக்கு இந்த அரசுவேலை கிடைக்க துணை புரியும் என நம்புகிறோம். இந்த அரசுவேலை கிடைத்த பின்பு கீழே உள்ள Comment Boxல் வேலை கிடைத்துவிட்டது என்று மறக்காமல் ஒரு Comment மட்டும் பதிவு செய்யுங்கள்.

அனைத்து  Arasuvelai Vaaippu பற்றிய செய்திகளை உடனடியாக அறிந்து கொள்ள நமது அதிகாரப்பூர்வ கல்வி மற்றும் வேலைவாய்ப்பு Whatsapp Group Link ல் இணைந்து கொள்ளுங்கள்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post