Title of the document

 

மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை இன்று(நவ.,16) வெளியிடு !

 இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...


ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..


 மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று(நவ.,16) வெளியிட உள்ளார். கவுன்சிலிங் துவங்கும் தேதியும் இன்று அறிவிக்கப்பட உள்ளது.


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் 4061 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.


பல் மருத்துவ படிப்பில் 2000த்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இம்மாதம் 3ம் தேதி துவங்கி; 12ம் தேதி நிறைவடைந்தது.இந்த படிப்புகளுக்கு 38 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தோருக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிடுகிறார். 


நேரடி கவுன்சிலிங் நவ.18ம் தேதி அல்லது 19ம் தேதி துவங்க உள்ளது. நடப்பாண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதன் காரணமாக இந்தாண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் 304; பி.டி.எஸ். படிப்பில் 91 இடங்கள் அவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஆசிரியர்கள் தங்களின் தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvinewsOnline@Gmail.com என்ற Email  முகவரிக்கு எங்களுக்கு அனுப்பலாம்.. நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள்  பதிவேற்றம் செய்யப்படும் ..

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post