Title of the document
*நண்பர்களுக்கு வணக்கம்!*

*லிட்டில் ட்ராப்ஸ் முதியோர் இல்லத்தில் இருந்து கீழ்காணும் பொருட்களின் தேவைப்படுவதாக அழகு அரூர் குழுவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.*


*உதவ விருப்பமுள்ள நண்பர்கள் மளிகை பொருளாகவோ, மருந்து மாத்திரைகளாகவோ வாங்கி கொடுத்து உதவலாம். பணமாகவும் அவர்களுக்கு அனுப்பி உதவலாம். பணமாக அனுப்பி உதவ விரும்பும் நண்பர்களுக்கு லிட்டில் ட்ராப்ஸ் முதியோர் இல்லத்தின் வங்கி கணக்கு பற்றிய தகவல்கள் இதனுடன் இணைத்து அனுப்பியுள்ளோம். லிட்டில் ட்ராப்ஸ் முதியோர் இல்லத்திலிருந்து நமது குழுவிற்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள தேவையான மளிகை பொருட்களின் பட்டியல் மற்றும் மருந்து மாத்திரைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நன்றி*🙏

லிட்டில் ட்ராப்ஸ் முதியோர் இல்லம் பற்றிய சிறு குறிப்பு :

லிட்டில் ட்ராப்ஸ் முதியோர் இல்லம் என்பது அரூரிலிருந்து மொரப்பூர் செல்லும் சாலையில் அக்ரஹாரம் என்ற ஊர் அருகில் உள்ள ஊத்துப்பள்ளம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. முதியோர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என இந்த இல்லத்தில் தற்போது சுமார் 176 பேரை கொண்டு இயங்கி வருகிறது. இந்த முதியோர் இல்லத்தில் 12 உதவியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இதை திரு.மாதையன் என்பவர் நிர்வகித்து வருகிறார். மேலும் இந்த லிட்டில் ட்ராப்ஸ் முதியோர் இல்லத்தை பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் மாதையன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

*லிட்டில் ட்ராப்ஸ் முதியோர் இல்லம் தொலைபேசி எண் : 
மாதையன் : 91766 23340*

*தேவையான மளிகை பொருட்கள் மற்றும் அதன் எண்ணிக்கைகள்:*

1. உப்பு - 50 கிலோ
2. வறுகடலை - 30 கிலோ
3. சர்க்கரை - 50 கிலோ
4. துணி சோப் - 100
5. குளியல் சோப் - 50
6. காய்ந்த மிளகாய் - 5 கிலோ
7. ரவை - 20 கிலோ
8. சேமியா - 20 கிலோ
9. மஞ்சள் தூள் - 2 கிலோ
10. மிளகாய்த்தூள் - 3 கிலோ
11. மல்லி தூள் - 3 கிலோ
12. காபி தூள் - 1 கிலோ
13. டீ தூள்  - 1 கிலோ
14. பேஸ்ட் 100 gm - 25
15. பேஸ்ட் 50 gm - 50
16. பல்பொடி 200 gm - 25

*தேவையான மாத்திரைகள் மருந்து பொருட்கள் பட்டியல் மற்றும் அதன் எண்ணிக்கைகள்:*

1. Inj.clavum 1.2 gm - 2
2. Inj. TT - 3
3. Inj. CPM -5
4. Inj. Diclo - 3
5. Inj. B12 - 30
6. Inj. Deriphyllin - 5
7. T. Salbutamole - 200
8. T. Theayoplline Asthaline salbutamol (SR) 4mg - 200
9. T. Domperidone - 200
10. Cap.omeprozole - 200
11. T. Metrogyl - 200
12. T. Loperamide - 100
13. T. Diclofenac - 200
14. Cough/cold syp - 1 litr
15. T.fluconazole 150 mg - 2
16. T. Grisofulvin - 50
17. T. Norflex - 50
18. Silver sulphadiazine cream - 2 bottles
19. Betadine solution 500ml - 30 bottles
20. Hydrogen peroxide 500ml - 2 bottles
21. Dettol - 5 bottles
22. Surgical spirit 500 ml - 3 bottle
23. Cotton 500g - 5 rolls
24. Top suction cathedtor - 2 nos
25. Povidonen ointment 500 ml - 3
26. Gazuse big size - 3
27. liq.paraffine - 4
28. Eye Zoxan ointment - 2
29. Eye drops Gentamicin - 2
30. Asthaliane  inhaler - 4
31. Surgicare gloves - 200 pairs
32. Ryles tube size 16 - 5 - 2
33. Acryflavine 50 gm - 2
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post