அனைத்து வகை ஆசிரியர்களுக்கானG.O, Proceedings, RTI ஆகியவற்றின் தொகுப்பு - விளக்கங்களுடன்!!!
அனைத்து வகை ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதிய உயர்வு அரசாணைகள், DSE செயல்முறைகள், RTI பதில்கள் ஆகியவற்றின் தொகுப்பு!!!
அரசு ஊழியர்கள் கூடுதல் கல்வித் தகுதி பெற துறை முன் அனுமதி பெறுதல் சார்பான அரசாணை -362 date -4.11.92
தற்காலிக பட்டச் சான்று ஊக்க ஊதியம் பெறுதல் - நிபந்த னைக ள்
முன் அனுமதி பெற விண்ணப்பித்துள்ளீர்கள் ஆனால் இதுவரை முன் அனுமதி கடிதம் /கூடுதல் தகவல் கேட்டு விண்ணப்பம் திருப்படவில்லை எனில்.....?
பணியில் சேரும் முன்னர் சேர்ந்துள்ள உயர்கல்விக்குப் பணியில் சேர்ந்த பின்னர் பின்னேற்பு வாங்க வேண்டுமா ?
தற்காலிக பணி நீக்கத்தில் உள்ள அரசு ஊழியர் உயர் கல்வி பெற அனுமதி தேவையா ?
அனுமதி இன்றி படித்தமைக்குப் பின்னேற்பு வழங்கப்பட்டுள்ளதா ?
உயர் கல்வி படிக்க முன் அனுமதி பெற வேண்டுமா ?
Thanks to Mr.Selvakumar -TNPGTA.
G.O-324- DT -24.04.95-CROSS MAJOR INCENTIVE G.O- CLICK TO DOWNLOAD THE G.O -PAGE-7
யாருக்கெல்லாம் 3வது ஊக்க ஊதிய உயர்வு பொருந்தும்
DEE PROCEEDINGS: தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பாடங்களில் (Subjects) உயர் கல்வி பெற்றிருந்தால் மட்டுமே ஊக்க ஊதிய உயர்வு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள்: 24.08.2016.
Click Here To Download - G.O, Proceedings, RTI Collections - Pdf
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
பணியில் சேரும் முன்னர் சேர்ந்துள்ள உயர்கல்விக்குப் பணியில் சேர்ந்த பின்னர் பின்னேற்பு வாங்க வேண்டுமா ?
ReplyDeleteபணியில் சேரும் முன்னர் சேர்ந்துள்ள உயர்கல்விக்குப் பணியில் சேர்ந்த பின்னர் பின்னேற்பு வாங்க வேண்டுமா ?
ReplyDeleteபணியில் சேரும் முன்னர் சேர்ந்துள்ள உயர்கல்விக்குப் பணியில் சேர்ந்த பின்னர் பின்னேற்பு வாங்க வேண்டுமா ?
ReplyDeleteஇந்த கேள்வி குறித்த கடிதம் ஓன்று தங்களிடம் இல்லாத ஓன்று என்னிடம் உள்ளது ..அதையும் இணைத்து வெளயிட்டால் அனைவரும் பயன் பெறுவார் ...அனுமதித்தால் mail அனுப்புகிறேன்
Sweetuma1983@gmail.com
DeleteMam... Send mail
Sweetuma1983@gmail.com
DeleteSir. It's very useful to me. Mathi sir will you please send me the details please.
Deletevery useful G.O.s Thanks for the publication
ReplyDeleteமுன் அனுமதி பெறாமல் B.lit,MA போன்ற உயர் கல்வி பயின்ற ஆசிரியர்கள் எவ்வாறு பின்னேற்பு அனுமதி பெற வேண்டும் அய்யா.அரசாணைகள்அனுப்பக் கேட்டுக் கொள்கிறேன் அய்யா
ReplyDeletePost a Comment