Title of the document 95 43 43 43 97 - TN Police Exam 2020 - Free Coaching Class Contact : 9543434397

 அனைத்து வகை ஆசிரியர்களுக்கானG.O, Proceedings, RTI ஆகியவற்றின் தொகுப்பு - விளக்கங்களுடன்!!!

 அனைத்து வகை ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதிய உயர்வு அரசாணைகள், DSE செயல்முறைகள், RTI பதில்கள் ஆகியவற்றின் தொகுப்பு!!!

அரசு ஊழியர்கள் கூடுதல் கல்வித் தகுதி பெற துறை முன் அனுமதி பெறுதல் சார்பான அரசாணை -362 date -4.11.92

தற்காலிக பட்டச் சான்று ஊக்க ஊதியம் பெறுதல் - நிபந்த னைக ள்

 முன் அனுமதி பெற விண்ணப்பித்துள்ளீர்கள் ஆனால் இதுவரை முன் அனுமதி கடிதம் /கூடுதல் தகவல் கேட்டு விண்ணப்பம் திருப்படவில்லை எனில்.....?

பணியில் சேரும் முன்னர் சேர்ந்துள்ள உயர்கல்விக்குப் பணியில் சேர்ந்த பின்னர் பின்னேற்பு வாங்க வேண்டுமா ?

 தற்காலிக பணி நீக்கத்தில் உள்ள அரசு ஊழியர் உயர் கல்வி பெற அனுமதி தேவையா ?

அனுமதி இன்றி படித்தமைக்குப் பின்னேற்பு வழங்கப்பட்டுள்ளதா ?

உயர் கல்வி படிக்க முன் அனுமதி பெற வேண்டுமா ?

Thanks to Mr.Selvakumar -TNPGTA.

 G.O-324- DT -24.04.95-CROSS MAJOR INCENTIVE  G.O- CLICK TO DOWNLOAD THE G.O -PAGE-7

யாருக்கெல்லாம் 3வது ஊக்க ஊதிய உயர்வு பொருந்தும்

DEE PROCEEDINGS: தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பாடங்களில் (Subjects) உயர் கல்வி பெற்றிருந்தால் மட்டுமே ஊக்க ஊதிய உயர்வு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள்: 24.08.2016.

 

Click Here To Download - G.O, Proceedings, RTI Collections - Pdf

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

5 Comments

  1. பணியில் சேரும் முன்னர் சேர்ந்துள்ள உயர்கல்விக்குப் பணியில் சேர்ந்த பின்னர் பின்னேற்பு வாங்க வேண்டுமா ?

    ReplyDelete
  2. பணியில் சேரும் முன்னர் சேர்ந்துள்ள உயர்கல்விக்குப் பணியில் சேர்ந்த பின்னர் பின்னேற்பு வாங்க வேண்டுமா ?

    ReplyDelete
  3. பணியில் சேரும் முன்னர் சேர்ந்துள்ள உயர்கல்விக்குப் பணியில் சேர்ந்த பின்னர் பின்னேற்பு வாங்க வேண்டுமா ?
    இந்த கேள்வி குறித்த கடிதம் ஓன்று தங்களிடம் இல்லாத ஓன்று என்னிடம் உள்ளது ..அதையும் இணைத்து வெளயிட்டால் அனைவரும் பயன் பெறுவார் ...அனுமதித்தால் mail அனுப்புகிறேன்

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post
KALVINEWS | KALVI NEWS | KALVISEITHI | KALVISOLAI | PALLIKALVI NEWS