Title of the document

விடுமுறையில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அவர்களின் ஈட்டிய விடுப்பு (EL Surrender) கணக்கிடுதல் - தெளிவுரைகள் - CM CELL Reply

விடுப்பில் இருந்து மீண்டும் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அவர்களின் ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்ர்ப்பதற்க்கான தெளிவுரைகளை நமது முதலமைச்சரின் தனிப்பிரிவிலிருந்து பெறப்பட்டுள்ளது.  இது குறித்து நமது கல்வி நியூஸ் வலைதளத்திற்கு கிடைத்த தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

1%25281%2529


அரசுப் பணியாளர்கள் பொறுத்த வரை அவர்கள் அனுபவித்த other kinds of eligible leave மருத்துவ சான்றுடன் கூடிய மருத்துவ ( ஈட்டா ) விடுப்பு மகப்பேறு விடுப்பு , கருசிதைவு விடுப்பு போன்ற ( சம்பளம் மற்றும் படிகளுடன் ) முழு ஊதியத்துடன் கூடிய சாதாரண வகை விடுப்புகளுக்கும் ஏற்ப ஈட்டிய விடுப்பு குறைத்து அவர்களது கணக்கில் சேர்க்கப்பட வேண்டும் என்பது விதிகளின்படி சரியான நடைமுறையா என்பதை தெளிவு படுத்துமாறு கோரப்பட்டுள்ளது . தமிழ்நாடு விடுப்பு விதிகளின்படி , விடுமுறை அனுபவிக்கும் பணியாளர்கள் அனுபவித்த ஊதியமில்லா அசாதாரண விடுப்பிற்கு மட்டுமே தமிழ்நாடு விடுப்பு விதிகளில் விதி 9 ( a ) ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டும். 


ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது Kalvi News வலைதளத்துடன் இணைந்திருங்கள்.. 

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

  1. Please give the readable scanned copy of EL related RTI reply.

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post