Title of the document

கர்நாடகாவில் நவம்பர் 17-ம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு  

 நவம்பர் 17-ம் தேதி முதல் கல்லூரிகளை திறக்க அனுமதி: முதல்வர்  அறிவிப்பு..இது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் நவ.17-ம் தேதி முதல் கல்லூரிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது..

கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் ஆன்லைன் மூலமும் வகுப்புகளில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மாணவர்களை கட்டாயப்படுத்தி கல்லூரிகளுக்கு வரவழைக்கக்கூடாது எனவும் கர்நாடக அரசு கேட்டுக்கொண்டுள்ளது..

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post