13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?
13 மாவட்டங்களில் கனமழை :இது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக
- சேலம்,
- தர்மபுரி,
- பெரம்பலூர்,
- திருவண்ணாமலை,
- விழுப்புரம்,
- கள்ளக்குறிச்சி,
- வேலூர்,
- ராணிப்பேட்டை,
- புதுக்கோட்டை,
- தஞ்சாவூர்,
- திருவாரூர்
- திருச்சி
- அரியலூர்
மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு..
நாளை சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் மட்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..
Best
ReplyDeletePost a Comment