Title of the document

09.03.2020 க்கு முன்னர் உயர் கல்வி தகுதி பெற்று - ஊக்க ஊதியம் பெறாதவர்கள் விவரங்கள் கோரி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  

தமிழ்நாடுபள்ளிக்கல்வி இயக்குநரின்செயல்முறைகள் , சென்னை -600 006 நக.எண் .069381 / கே / இ 1 / 2018 நாள் : 2110.2020 பொருள் : பள்ளிக்கல்வி - அரசு , நகராட்சிமற்றும் அரசுஉதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் - அனைத்துவகை ஆசிரியர்கள் - 09.03.2020 - க்கு முன்னர் உயர்கல்வித் தகுதி பெற்றவர்கள் - ஊக்கஊதிய உயர்வுபெறாதவர்கள் - விவரங்கள்கோருதல் - சார்ந்து , பார்வை : 1 ) அரசாணை ( நிலை ) எண் .37 , பணியாளரிமற்றும் நிர்வாகசீர்திருத்தத் ( FR.IV ) துறை , நாள் : 10.03.2020 . 2 ) அரசுகடித எண் .26073 / பக 5 ( 2 ) / 2018-3 , பள்ளிக்கல்வித்துறை , நா dr : 08.06.2020 . 3 ) அரசாணை ( நிலை ) எண் .16 , பணியாளர்மற்றும் நிர்வாகசீர்திருத்தத் ( FR.IV ) துறை , நாள் : 15.10.2020 , பார்வை ( 1 ) மற்றும் ( 3 ) ல்கண்டுள்ள அரசாணைகளுக்கு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது . அரசுப்பணியாளர்களின் உயர்கல்வித்தகுதிக்கெனஊக்கஊதிய உயர்வுமற்றும் முன்ஊதிய உயர்வு ஆகியவற்றை அனுமதிக்கும் திட்டம்மற்றும் இப்பொருள் குறித்துப்பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்டப்பல்வே றுதுறைகளால் வெளியிடப்பட்ட அனைத்து அரசாணைகள்மற்றும் தமிழ்நாடு அரசுஅடிப்படைவிதிகளில் ( Fundamental Rules ) விதி எண் 31A- ல் , பிரிவுகள் ( 3 ) மற்றும் ( 4 ) ஆகியவற்றை இரத்துசெய்துபார்வை ( 1 ) ல்கண்டுள்ள அரசாணையில்ஆணையிடப்பட்டுள்ளது , மேற்கண்டஅரசாணைபத்தி 6 ( vi ) ல்கீழ்கண்டவாறுகுறிப்பிடப்பட்டுள்ளது . 6 ( VI ) . The cases of Government servants who have acquired higher qualification prior to issue of this general order , and not sanctioned with advance increments be examined separately as per the previous orders issued , if any , by the administrative department concerned and with reference to the posts specified in that order and if he is otherwise qualified , then the advance increment may be sanctioned by the administrative department concernedafter obtaining concurrence of Finance department If no previous orders were issued by any of the department concerned , then they are not eligible for sanction of any advance increments for passing higher qualification irrespective of the post held degree acquired . " இதைத்தொடர்ந்துபார்வை ( 2 ) ல்கண்டுள்ள அரசுக்கடிதம் எண் 26073/155 ( 2 ) / 20183 , நாள் : 08.06.2020 - ல் " ஆசிரியர்களின் உயர்கல்வித்தகுதிக்கென ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்தல் சார்ந்து மேற்கண்ட அரசாணைபத்தி 6 ( VI ) - ல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு , 09.03.2020 இந்நேர்வில்தகுதிபெற்ற அலுவலர்களின் விவரங்களை அரசுக்கு விரைந்து அனுப்பி வைக்குமாறு " கோரப்பட்டுள்ளது . எனவே , பார்வை ( 1 ) ல்கண்டுள்ள அரசாணைபத்தி 6 ( VI ) ல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு 09.032020 வரை இந்நேர்வில்தகுதி பெற்று , ஊக்க ஊதிய உயர்வினை இதுவரைபெறாத / பெறவிண்ணப்பிக்காத ஆசிரியர்களின் உயர்கல்வித்தகுதிச் சான்றிதழ்கள் மற்றும் பணிப்பதிவேட்டினை கீழ்கண்ட விவரங்களின் அடிப்படையில் நன்கு கூர்ந்தாய்வு செய்து , இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் அரசு , நகராட்சிப் பள்ளிப் பணியாளர்களின் விவரங்களைத் தனியாகவும் , அரசு உதவிபெறும் பள்ளிப் பணியாளர்களின் விவரங்களைத் தனியாகவும் , ஒவ்வொருப தவிவாரியாகத் தனித்தனிப் படிவங்களில் Ms Excel மற்றும் Marutham மொழிவடிவில் தட்டச்சுசெய்து முதன்மைக்கல்வி அலுவலரின் கையொப்பத்துடன் , 20.11.2020 - க்குள் இணை இயக்குநரின் ( தொழிற்கல்வி ) பெயரிட்ட முகவரிக்கு அனுப்புவதுடன் , அவ்விவரங்களை இணை இயக்குநர் ( தொழிற்கல்வி ) மின்னஞ்சல் முகவரிக்கும் ( dseidy@nic.in ) அனுப்புதல் வேண்டும் என அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது .



உயர்கல்வித்தகுதியினைகூர்ந்தாய்வு செய்யும்போதுகவனத்தில்கொள்ளப்படவேண்டியவிவரங்கள் : 
 
1 ) அரசாணை ( நிலை ) எண் .37 , பணியாளர் மற்றும் நிர்வாகசீர்திருத்தத் ( FR - IV ) துறை , வெளியிடப்பட்டநாளான 10.03.2020 - க்கு முன்னர் ( அதாவது 09.03.2020 வரை ) உயர்கல்விதேர்ச்சிபெற்றிருக்கவேண்டும் .
 
 2 ) அரசாணை ( நிலை ) எண் .328 , பணியாளர்மற்றும் நிர்வாகசீர்திருத்ததி ( பணியாளர்- A ) துறை , நாள் : 09.04.1983 , அரசுக்கடிதம் ( டி ) எண் .356 , பள்ளிக்கல்வித்துறை , நாள் : 02 : 11.2007 மற்றும் அரசுக்கடிதம் எண் 23339 / பக 5 ( 2 ) / 20164 , நாள் : 15.12.2017 ஆகியவற்றிற்கு இணங்க , சம்மந்தப்பட்டப்பணியாளர்உயர்கல்விபயிலதுறையின்முன்அனுமதியைப்பெற்றிருத்தல்வேண்டும் . 
 
3 ) தொடர்புடையபல்கலைக்கழகம் பட்டம் அரசுமற்றும்பல்கலைக்கழகமானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டிருக்கவேண்டும் . 
 
4 ) தமிழ்நாடுமற்றும் அண்டைமாநிலப்பல்கலைக்கழகங்களில் பெற்றபட்டச்சான்றுக்கு இணைத்தன்மை ( Equivalency ) வழங்கிதமிழக அரசால் அரசாணைவெளியிடப்பட்டிருக்கவேண்டும் . அவ்வாறு இணைத்தன்மைவழங்கப்படாதபட்டச்சான்றுகளைப்பரிசீலனை செய்தல்கூடாது . 
 
5 ) தொடர்புடையபட்டம் , ஏற்கனவே ஊக்க ஊதிய உயர்வு அனுதித்தல் சார்ந்துநடைமுறையில் இருந்த அரசாணைகளின்படிதகுதிபெற்றதாக இருத்தல்வேண்டும் . 
 
6 ) ஒருஆசிரியரின்மொத்தப்பணிக்காலத்தில் ஏதேனும் இரு உயர்கல்வித்தகுதிகளுக்கு ஏற்கனவே இருவ க்கஊதிய உயர்வுகளைப்பெற்றிருந்தால் அந்த ஆசிரியரின்பெயரினைப்பரிந்துரைத்தல்கூடாது . 
 
7 ) பணிஓய்வுபெற்றநாளுக்குப்பின்னர் உயர்கல்விதேர்ச்சிபெற்ற ஆசிரியர்பெயரினைக்கண்டிப்பாகப்பரிந்து ரைத்தல்கூடாது . 
 
8 ) உயர்கல்வி இறுதித்தேர்விற்கானகால அட்டவணை , தேர்வுக்கூடநுழைவுச்சீட்டுமற்றும் உண்மைத்தன்மைச்சான்றுடன் ஒப்பிட்டுசரிபார்க்கப்படவேண்டும் . 
 
9 ) தகுதிபெற்ற எந்தவொருஆசிரியர் பெயரும் விடுபடக்கூடாது , எதிர்காலத்தில் அவ்வாறுவிடுபட்டதுகண்டறியப்பட்டால் அதற்குத்தொடர்புடையப்பள்ளித்தலைமையாசிரியர் முதன்மைக்கல்வி அலுவலரேமுழுப்பொறுப்பேற்கநேரிடும் . 
 
பார்வை ( 3 ) ல்கண்டுள்ள அரசாணை ( நிலை ) எண் .116 , பணியாளர்மற்றும் நிர்வாகசீர்திருத்தத் ( FR IV ) துறை , நா di : 15.10.2020- ல் , பார்வை ( 1 ) -ல்கண்டுள்ள அரசாணைவெளியிடப்பட்டநாளுக்குமுன்னர் ( 09.03.2020 ) உயர்கல்வித்தகுதிபெற்றுவாக்கஊதிய உயர்வுபெறாத விண்ணப்பிக்காதஅரசு அலுவலர்களுக்கு 31.03.2020 - க்குள் உரிய அனுமதி ஆணைவழங்கப்படவேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது . 
 
எனவே இப்பொருள்குறித் தவிவரங்களைவிரைந்து அரசுக்கு அனுப்பவேண்டியுள்ளநிலையில் மறுநினைவூட்டிற்கு இடமின்றி மேற்குறிப்பிட்டுள்ளகால அவகாசத்திற்குள் உரியவிவரங்ளை அனுப்புமாறு அனைத்து முதன்மைக்கல் விஅலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது ,
 
 இணைப்பு : 
படிவம் -1 ஒம் / -சகண்ணப்பன் பள்ளிக்கல்வி இயக்குநர் பெறுநர் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள்மற்றும் கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர்கள் . நகல் அனைத்துமாவட்டக்கல்வி அலுவலர்கள்

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..    

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post