டிசம்பர் மாத இறுதிக்குள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷு, சாக்ஸ்
டிசம்பர் மாத இறுதிக்குள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷு, சாக்ஸ் வழங்கப்படும் என்றும் இந்தாண்டு 4 சீருடைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment