உலக நாடுகளின் பெயர்களைகூறி அசத்தும் சிறுவர்கள் !!

Join Our KalviNews Telegram Group - Click Here

காரைக்குடி அருகே 48 வினாடிகளில் உலக நாடுகளின் பெயர்களைகூறி அசத்தும் சிறுவர்கள்: இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்று

 காரைக்குடி:


 உலக நாடுகளின் பெயர்கள் மற்றும் தலைநகரங்களை கூறும் சிறுவர்களுக்கு இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்று வழங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கல்லல் பகுதியை சேர்ந்த தம்பதி வினோத், வாணி . இவர்களது மகன் ஜோய்மனோகர், மகள் ஹர்சிதா. இவர்கள் இருவரும் 197 உலக நாடுகளின் பெயர்கள், அதன் தலைநகரங்கள், இந்தியாவில் உள்ள அனைத்து மாநில தலைநகரங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பெயர்களை 48 விநாடிகளில் கூறி அசத்துகின்றனர்

இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்