*👍🏻 விடுமுறை காலத்தில் ஆசிரியர்கள் ஆற்றிய பணிகள்*.
அறியாதவர்கள் அறிந்து கொள்ள ஒரு சிறிய பதிவு.
+2 விடை தாள் திருத்தும் பணி
+1 தாள் திருத்தும் பணி
+1 விடுபட்ட தாள் மதிப்பீடு செய்யும் பணி
+ 1 வருகைப் பதிவேடு பதிவிடும் பணி
> 10 ஆம் வகுப்பு
தேர்வு முடிவுகள்
தயாரித்த பணி
> +2 மாணவர்களுக்கு
இலவச புத்தகம் வழங்கும் பணி
> +2 பாடங்கள் வீடியோ
மடிக்கணினியில் பதிவிட்டு வழங்கும் பணி
> + 2. மாற்றுச் சான்றிதழ் வழங்கும் பணி
> +2 சிறப்புத் தேர்வு நடத்தி
மதிப்பிட்டு முடிவு அறிவித்த பணி
> 1 - முதல் 8 வரை சத்துணவு பொருட்கள் வழங்கும் பணி
> இலவச புத்தகம், குறிப்பேடு, சீருடை, காலணி மாணவர்களுக்கு வழங்கும் பணி
> புலனத்தின் வழி குழந்தைகளுக்கு பாடக் குறிப்புகள் வழங்கி
பாடப் பணி செய்தல்
> மேற்படிப்புக்கான வழிகாட்டும் பணி
என இந்த 5 மாத
கொரானா நோய் காலத்தில்
ஆசிரியர்கள் பணிபுரிந்தார்கள்.
> கணினி வழி பாட பயிற்சிகள்
> பாடம் நடத்துதல்
> வீடியோ பதிவிடல்
> பாடப் பகுதி குறைப்பு முகாம் என இன்னும் பல பணிகள்.
இங்கு யாரும்
சும்மா இருக்கவில்லை
என்பதை
அந்த மூடர்களுக்கு
எடுத்துச் சொல்லுங்கள்
தோழர்களே.
நம் பணி பற்றி மேம்பட்ட சிந்தனையை
நம் தமிழக மக்கள் வைத்திருக்கிறார்கள். ஆகவே "பாலிமர் பைத்தியத்தின்"
செய்தியை நாம் மனம் கொள்ளத் தேவையில்லை.
நமக்கு
அடுத்த பணி
> 1 முதல் 10 வகுப்பு வரை சேர்க்கை,
> TC வழங்கல் மற்றும்
> +1 வகுப்பு சேர்க்கை
காத்திருக்கிறது.
🙏 நன்றி.
Post a Comment