Title of the document
Kalvi News : 8ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.



02.04.2020 முதல் 09.04.2020 வரை நடைபெறவிருந்த தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு , கோவிட்- 19 நோய் தொற்றுக் காரணமாக இரத்து செய்யப்பட்டது. தற்போது , இத்தேர்வு செப்டம்பர் 2020 மாதத்தில் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. தேர்வு நடத்துவது தொடர்பான வழிமுறைகள் / நெறிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும் 




# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post