ArasuVelai - அரசுவேலை | டிகிரி படித்தவர்களுக்கு ரூ.48 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!
India's Public Service Broadcaster நிறுவனத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சியாளர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.48 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது..
வேலைவாய்ப்பற்ற இளைனர்களுக்கு பயன்படும் வகையில் மத்திய, மாநில அரசு, ரயில்வே வேலை வாய்ப்பு செய்திகளை உடனடியாக அறிந்துகொள்ள விரைவில் ArasuVelai.Net என்ற புதிய இணையதளம், தொடங்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் ...
ArasuVelai Whatsapp Group link - Click Here ( Update Soon)
நிர்வாகம் :
India's Public Service Broadcaster
மேலாண்மை :
மத்திய அரசுவேலை Maddhiya ArasuVelai
பணி :
மூத்த ஆராய்ச்சியாளர்
கல்வித் தகுதி :
ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் :
ரூ.48,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.prasarbharati.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 11.09.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
Deputy Director (HR), Doordarshan News, Room No. 413, Doordarshan Bhawan, Tower-B, Mandi House, Copernicus Marg, New Delhi-110 001.
தேர்வு முறை :
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.prasarbharati.gov.in என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
ArasuVelai - அரசுவேலை கிடைக்க வாழ்த்துகள்..
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment