Title of the document
11th Result Date 2020 - 
தேà®°்வு à®®ுடிவுகள் ஜூலை 31 (வெள்ளிக்கிà®´à®®ை) அன்à®±ு காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.

காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.
நடந்து à®®ுடிந்த பதினோà®°ாà®®் வகுப்புக்கான தேà®°்வு à®®ுடிவுகள் ஜூலை 31à®®் தேதி வெளியாகுà®®் என்à®± செய்தி வெளியாகியுள்ளது. 







நடைபெà®±்à®± à®®ாà®°்ச் 2020 à®®ேல்நிலை à®®ுதலாà®®் ஆண்டு பொதுத்தேà®°்வெà®´ுதிய மற்à®±ுà®®் ஜூலை 27 அன்à®±ு நடைபெà®±்à®± à®®ேல்நிலை இரண்டாà®®் ஆண்டு மறுதேà®°்வெà®´ுதிய பள்ளி à®®ாணாக்கர் மற்à®±ுà®®் நேரடித் தனித்தேà®°்வர்களின் தேà®°்வு à®®ுடிவுகள் ஜூலை 31 (வெள்ளிக்கிà®´à®®ை) அன்à®±ு காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.




தேà®°்வர்கள் தங்களது பதிவெண் மற்à®±ுà®®் பிறந்த தேதி, à®®ாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேà®°்வு à®®ுடிவுகளை மதிப்பெண்களுடன் கீà®´்க்குà®±ிப்பிட்டுள்ள இணையதளங்கள் வழியாக à®…à®±ிந்து கொள்ளலாà®®்.






   

பள்ளி à®®ாணவர்களுக்கு அவர்கள் பயின்à®± பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிà®®ொà®´ிப்படிவத்தில் குà®±ிப்பிட்டுள்ள கைபேசி எண்ணிà®±்கு குà®±ுஞ்செய்தியாக தேà®°்வு à®®ுடிவு அனுப்பப்படுà®®்.


தனித்தேà®°்வர்களுக்குà®®், ஆன்லைனில் விண்ணப்பிக்குà®®்போது வழங்கிய கைப்பேசி எண்ணிà®±்குத் தேà®°்வு à®®ுடிவுகள் குà®±ுஞ்செய்தியாக ((SMS) அனுப்பப்படுà®®்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்குà®®் பகிà®°ுà®™்கள் - யாà®°ேனுà®®் à®’à®°ுவருக்காவது பயன்படுà®®்...

Post a Comment

Previous Post Next Post