Title of the document


2/2 11 நான் 11.05.2020 9 . மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரின் கடித ந.க. எண் .3 நிர் .2 / 2027 நான் . 17.05.2020 10 , அரசானை ( நிலை ) எண் .5 , மாற்றுத்திறனாளிகள் நலத்துறை , நாள் .21.05.2020 . அரசானை ( நிலை ) எண் . 262 , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் ( டிஎம்- || ) துறை , நாள் , 31.05.2020 , 12. மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரின் கடித ந.க. எண் . 3 நிர் .2 / 2020 , நாள் .01.06.2020 , மீள படிக்கப்பட்டது : 13. அரசாணை ( நிலை ) எண் .6 , மாற்றுத்திறனாளிகள் நலத்துறை , நாள் .03.06.2020 , 14. அரசானை ( நிலை ) எண் . 324 , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் மாம்- || ) துறை , நாள் , 30.06.2020 , 15. மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரின் கடித ந.க , எண் . /நிர்.2/2020 , நாள் , 30.6.2020 , * மேலே ஒன்றில் படிக்கப்பட்ட அரசாணையில் கொரோனா தொற்று நோயினைத் தவிர்க்க அத்தியாவசிய பணிகளுக்கென மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உட்பட பல்வேறு துறைகள் பணியாற்றிடவேண்டும் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது .


2. மேலே இரண்டாவது , நான்காவது , ஆறாவது , ஒன்பதாவது , பன்னிரண்டாவது மற்றும் பதினைந்தாவதாக படிக்கப்பட்ட கடிதங்களில் காறும் மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் அவர்களின் கோரிக்கைகான ஏற்று பல்வேறு துறைகளிலும் உள்ள மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களின் உடல் குறைபாட்டையும் , பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு , தடை உத்தவு பிறப்பிக்கப்பட்ட நாளான 24.03.2020 முதல் 30.06.2020 வரையிலான காலங்களுக்கு அவர்கள் தங்கள் அலுவலகத்தில் பணி மேற்கொள்வதிலிருந்து விலக்களித்து ( Exemption ) மேயே மூன்றாவது , ஐந்தாவது , ஏழாவது , பத்தாவது மற்றும் பதிமூன்றாவதாக படிக்கப்பட்ட அரசாணைகளில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது .


3. மேலே பதினைந்தாவதாக படிக்கப்பட்ட கடிதத்தில் , மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் , கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும் , ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும் , தளர்வுகளுடனும் வாரடங்கு உத்தரவு 3107.2020 வரை மாநிலம் முழுவதும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது எனவும் , மாவட்டங்களுக்குள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் , மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களின் உடல் குறைப்பாட்டினையும் , பாதுகாப்பினையும் கருத்தில் கொண்டு 01.07.2020 முதல் 31.07.2020 வாரயிலான தடை உத்தரவு நாட்களுக்கு மாற்றுத்திறனாளிகள் அலுவலக பணிகள் மேற்கொள்வதிலிருந்து விலக்களித்து ( Exemption ) ஆணை வழங்குமாறு அசினை கோரியுள்ளார் .


4. மேலே பத்தி 3 - ல் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் அவர்களின் கோரிக்கையை ஏற்று , மாநிலம் முழுவதும் 01.07.2020 முதல் 31.07.2020 வரை தடை உத்தரவினை நீட்டித்து , தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து 01.07.2020 முதல் 15.07.2020 வரை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் , அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளி பணியாளர்களின் உடல் குறைபாட்டையும் , பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு , தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள 01.07.2020 முதல் 15.07.2020 வரையிலான நாட்களுக்கு மட்டும் அவர்கள் தங்கள் அலுவலகத்தில் பணி மேற்கொள்வதிலிருந்து விலக்களித்து ( Exemption ) அரசு ஆணையிடுகிறது .


ஆளுநரின் ஆணைப்படி )

க . சண்முகம் அரசு தலைமைச் செயலாளர் பொருர் மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் , மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகம் , சென்னை -5 .

 தலைமைச் செயலகத்திலுள்ள அனைத்துத் துறைகள் ,
 அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ,
அனைத்து துறைத் தலைவர்கள் ,
 மாண்புமிகு முதலமைச்சர் அலுவலகம் ,
சென்னை -9 ,
மாண்புமிகு அமைச்சர் ( சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டம் ) அவர்களின் சிறப்பு நேர்முக உதவியாளர் ,
சென்னை -9 ,

இருப்புக் கோப்பு உதிரி நகல்

 , // ஆணைப்படி அனுப்பப்படுகிறது // அசயை . அலுவலர் -17
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post