Title of the document

உலக அரங்கில் இந்தியா :

நவீன இந்தியாவின் முன்னேற்றப் பாதை

இந்தியா 1947ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றது முதல் பல்வேறு தடைகளைத் தாண்டி இன்றைய முன்னேற்ற நிலையை அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில்தான் தனது 70வது சுதந்திர தினத்தைக் கொண்டாடியது. இன்று சீனாவுக்கும் ஜப்பானுக்கும் அடுத்த நிலையில் இந்தியா மூன்றாவது பெரும் பொருளியல் சக்தியாக இருக்கின்றது. சீனா ஏறக்குறைய 600 மில்லியன் மக்களின் வறுமையை ஒழித்துள்ளது என்றும் அமெரிக்காவுக்கே சவாலாக விளங்குகிறது என்றும் கூறும் விமர்ச்சகர்கள், இந்தியா அந்த அளவுக்கு சாதித்துள்ளதா என்றும் வினாவை எழுப்பி வருகின்றனர்.

 உலக அரங்கில் இந்தியா - நவீன இந்தியாவின் முன்னேற்றப் பாதை - Click Here to Read Full Article
 


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post