கல்விச்செய்திகள் : கருணை அடிப்படையில் பணி நியமனம் பற்றி நீங்கள் அறியாத பயனுள்ள தகவல் !!

Join Our KalviNews Telegram Group - Click Here
 கருணை அடிப்படையில் பணி நியமனம் - விளக்கம் | RTI - திருமணமாகாத அரசு ஊழியர், ஓய்வுபெறுவதற்கு முன் மரணமடைந்தால் அவரது திருமணமாகாத சகோதரர் அல்லது சகோதரிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கலாம் .. திருமணமாகாத ஒரு அரசு வாழியர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு இறந்து விட்டால் அவரது திருமணமாகாத சகோதரர் அல்லது சகோதரிக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கலாம் என அரசாணை ( நிலை ) எண் .134 , தொழிலாளர் மற்றம் வேலைவாய்ப்புத் துறை , நாள் 22.10.1998 - ல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது .
 :
Video :  திருமணமாகாத அரசு ஊழியர், ஓய்வுபெறுவதற்கு முன் மரணமடைந்தால் அவரது திருமணமாகாத சகோதரர் அல்லது சகோதரிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கலாம்

 

 #Kalvi News  
 #Tamil kalvinews 
 #Rti  

🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்