Title of the document
தமிழகத்தில் ( 01.07.2020 ) இன்று 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  94,049 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 2,182   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

மதுரை - 297

வேலூர் - 77

செங்கல்பட்டு - 226

திருவள்ளூர் - 147

மாவட்ட வாரியான பாதிப்பு.( 01.07.2020 )

IMG_20200701_182502
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post