ஆன்லைன் வகுப்புக்களால் மாணவர்களின் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு - விரிவான அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு.

Join Our KalviNews Telegram Group - Click Here

ஆன்லைன் வகுப்புக்களால் மாணவர்களின் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு - விரிவான அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு. 

 https://1.bp.blogspot.com/-uOk9gyJ94FQ/XvG0z2MZb0I/AAAAAAAAuRs/4Sh3Mf1Sq0UKwSv2Q6oDzl-AQ0YYBvaFgCLcBGAsYHQ/s320/IMG_20200623_130650.jpgஆன்லைன் வகுப்புக்களால் மாணவர்களின் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?

விரிவான அறிக்கை அளிக்க கண் மருத்துவமனை முதல்வருக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஒரு நாளைக்கு 2 மணிநேரத்திற்கு மேல் ஆன்லைன் வகுப்பு நடத்த தடை கோரிய வழக்கில் உத்தரவு
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்