முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்துள்ளார்.

10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரேடு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க பரிசீலனை நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கின்றன
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment