
நிர்வாகம் : இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனம் (ஐஐவிஆர்)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 01
பணி : சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ்
கல்வித் தகுதி :-
B.Sc Agriculture, B.Sc Horticulture, M.E Agricultural Engineering, M.Tech Agricultural Engineering, M.Sc Agribusiness Management உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு : ஆண் விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டும், பெண் விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ. 31,000 வரையில்அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.iivr.org.in என்னும் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து akmuiivr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 12.06.2020 தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.iivr.org.in/ என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.
Post a Comment