10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஆலோசனை முதல்வர் தலைமையில் தொடங்கியது

Join Our KalviNews Telegram Group - Click Here
images%2528123%2529
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஆலோசனை.
IMG-20200608-WA0001

*பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை என தகவல்

*பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்