கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிக்கல்வி , தொடக்கக்கல்வி மற்றும் மெட்ரிக் பள்ளியில் பணியாற்றும் அனைத்துவகை ஆசிரியர்களும் தேர்வு பணிக்கு பயன்படுத்தபடுவார்கள் என்பதால் அரசு / அரசு நிதியுதவி மற்றும் பகுதி உதவி பெறும் ( தொடக்க , நடுநிலை , உயர்நிலை , மேல்நிலை மற்றும் மெட்ரிக் உட்பட ) பள்ளிகளின் அனைத்து வகை ஆசிரியர்கள் வேறு மாவட்டத்தில் வேறு மாநிலத்தில் தங்கி இருப்பின் பணிபுரியும் மாவட்டத்திற்கு 08.06.2020 குள் வருகை புரிய வேண்டும்.
இதனை தங்கள் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவித்து ஆசிரியர்கள் அனைவரும் பணியாற்றும் மாவட்டத்திற்கு வருகை புரிந்ததை உறுதி செய்ய அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Post a Comment