Title of the document
images%255B1%255D%255B18%255D

பொதுத்தேர்வுக்கு ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட வினாத்தாள்களையே பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 10 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அரசுத் தேர்வுகள் இயக்கம் விளக்கம் அளித்துள்ளது.

20 வினாத்தாள்கள் அடங்கிய கட்டுகளை 10 வினாத்தாள் கொண்டதாக பிரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post