Title of the document
1. இந்தியாவிலுள்ள மயிலாசனம் , பட்டு மற்றும் தங்கத்தினாலான தரைவிரிப்புகளை கண்டு வியப்படைந்த பயணி?

A. அப்துல் ரசாக்
B. இபன் பதூதா
C. தாவர்னியர்
D. பெர்னியர்

2. மஸ்லின் ஆடைகளுக்கு புகழ்பெற்றது?

 A. டாக்கா
 B. சௌராஷ்டிரா
 C. வங்காளம்
 D. டமாஸ்கஸ்

3. அசாம் தேயிலை நிறுவனம் நிறுவப்பட்ட ஆண்டு?

A.1874
B.1907
C.1834
D.1839

4. மூன்றாவது தோட்டத் தொழில் என்று அழைக்கப்படுவது?

 A.பருத்தி
 B.சணல்
 C.எஃகு
 D.தேயிலை

5. 1956 ஆம் ஆண்டு தொழில் துறை கொள்கை தீர்மானத்தின்படி வகைப்படுத்தப்பட்ட தொழில் துறைகளின் எண்ணிக்கை?

A.3
B.4
C.5
D.6

6. கீழ்க்கண்ட எந்த காலகட்டத்தை தொழில்துறைகளின் மீட்பு காலமாக கருதலாம்?

A.1950
B.1965
C.1980
D.1991

7. I.பத்தாவது மற்றும் 11-ஆவது ஐந்தாண்டு திட்டங்கள் தொழில்துறை உற்பத்தியில் உயர் வளர்ச்சி விகிதத்தைக் கண்டன.
 II.தொழில்துறை உரிமத்தை கட்டுப்படுத்துதல், விலை கட்டுப்பாடுகளை நீக்குதல்,  சிறு தொழில்களுக்கான கொள்கைகளை நீர்த்துப் போகச் செய்தல்  ஆகியவை இந்திய தொழில்துறை செழிக்க உதவியது.
 சரியானவற்றை தேர்ந்தெடு.

A. I மட்டும்
B. II மட்டும்
C. இரண்டும்
D. இரண்டுமில்லை

8. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்(RMSA) எந்த ஐந்தாண்டு திட்ட காலத்தில் செயல்படுத்தப்பட்டது?

A.  ஏழாவது ஐந்தாண்டு திட்டம்
B. பதினோராவது ஐந்தாண்டு திட்டம்
C. ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம்
D. 12-ஆவது ஐந்தாண்டு திட்டம்

9. திருவாடுதுறை கல்வெட்டு யாருடையது?

A. முதலாம் ராஜேந்திரன்
B. இரண்டாம் ராஜராஜன்
C.  முதலாம் குலோத்துங்கன்
D. வீரராஜேந்திரன்

10. பல்லவர்கள் காலத்தில் கல்வி நிறுவனங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

 A.கடிகை
 B.சாலை
 C.வித்யாசாதனம்
 D.சாலபோகம்.




8th Term 2 - அறிவியல் & சமூகஅறிவியல் 50 + 50 வினாக்களும், விடைகளும்!

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post