10, 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளுக்கான அட்டவணை இன்று மாலை வெளியீடு.

Join Our KalviNews Telegram Group - Click Here
10, 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளுக்கான அட்டவணை இன்று மாலை 5 மணிக்கு வெளியீடு.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் எஞ்சியுள்ள பொதுத்தோ்வுகளுக்கான அட்டவணை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் - அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்